தமிழ்நாடு செய்திகள்

2025ம் ஆண்டுக்கான வைக்கம் விருது- தேன்மொழி சவுந்தரராஜனுக்கு அறிவிப்பு

Published On 2025-10-22 21:25 IST   |   Update On 2025-10-22 21:25:00 IST
  • 2025ம் ஆண்டுக்கான வைக்கம் விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தேன்மொழி சவுந்தரராஜன் என்பவருக்கு 2025ம் ஆண்டுக்கான வைக்கம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டுக்கான வைக்கம் விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, 2025ம் ஆண்டுக்கான வைக்கம் விருது அமெரிக்காவில் உள்ள தேன்மொழி சவுந்தரராஜனுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா கலிபோர்னியாவை சேர்ந்த தேன்மொழி சவுந்தரராஜன் என்பவருக்கு 2025ம் ஆண்டுக்கான வைக்கம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது அறிவிக்கப்பட்ட தேன்மொழி சவுந்தரராஜனுக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை, பாராட்டு சான்றிதழ், தங்க முலாம் பூசிய பதக்கம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News