தமிழ்நாடு செய்திகள்
LIVE

Tamil News Live: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு

Published On 2025-09-27 09:48 IST   |   Update On 2025-09-29 13:24:00 IST
2025-09-27 18:35 GMT

கரூர் துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்: ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்

2025-09-27 18:35 GMT

கரூர் துயர சம்பவம்: தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

2025-09-27 17:59 GMT

இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்: தவெக தலைவர் விஜய் அறிக்கை

2025-09-27 17:36 GMT

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைப்பு

2025-09-27 17:35 GMT

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: தமிழக அரசு

2025-09-27 17:35 GMT

கரூரில் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கியது: ரஜினிகாந்த் வேதனை

2025-09-27 17:35 GMT

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: தலைமை செயலகத்தில் முதல்வர் அவசர ஆலோசனை

2025-09-27 15:26 GMT

த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சீமான் இரங்கல்

Tags:    

Similar News