தமிழ்நாடு செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-12-27 10:09 IST   |   Update On 2024-12-27 22:15:00 IST
2024-12-27 05:01 GMT

அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்றும், நாளையும் நடக்கவிருந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு. பேச்சுவார்த்தைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

2024-12-27 04:41 GMT

திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம். கோவையில் உள்ள இல்லத்தின் முன்பு தனக்கு தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்டார்.



Tags:    

Similar News