திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்

திமுக அரசை கண்டித்து தன்னைத் தானே சாட்டையால் அடித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம். கோவையில் உள்ள இல்லத்தின் முன்பு தனக்கு தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்டார்.



Update: 2024-12-27 04:41 GMT

Linked news