அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்றும்,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்

அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்றும், நாளையும் நடக்கவிருந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைப்பு. பேச்சுவார்த்தைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Update: 2024-12-27 05:01 GMT

Linked news