தமிழ்நாடு செய்திகள்
LIVE

Tamil News Live: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்... லைவ் அப்டேட்ஸ்

Published On 2026-02-17 09:23 IST   |   Update On 2026-02-17 13:12:00 IST
2026-02-17 05:11 GMT

கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 100 காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. 

2026-02-17 05:09 GMT

இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையில் ராம்சார் தலங்கள் உள்ளன.

2026-02-17 05:08 GMT

தமிழ்நாட்டின் மின் தேவை எதிர்காலத்தில் இருமடங்காக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 

2026-02-17 05:07 GMT

எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் தங்கம் தென்னரசு

2026-02-17 05:06 GMT

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நீர்வளத்துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு

2026-02-17 05:06 GMT

இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

2026-02-17 05:05 GMT

இடைக்கால பட்ஜெட்டில் தொழில் முதலீடு, வர்த்தகத்துறைக்கு ரூ.4882 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் தங்கம் தென்னரசு

2026-02-17 05:04 GMT

இடைக்கால பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.819 கோடி நிதி ஒதுக்கீடு

2026-02-17 05:03 GMT

சென்னை தரமணியில் செமி கண்டக்டர் மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

2026-02-17 05:03 GMT

கோவை மாவட்டத்தில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க நகை பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News