தமிழ்நாடு செய்திகள்

திரையரங்கில் MGR-ன் இதயக்கனி படம் பார்த்த எடப்பாடி பழனிசாமி

Published On 2026-02-17 17:57 IST   |   Update On 2026-02-17 17:57:00 IST
  • எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது.
  • எடப்பாடி பழனிசாமி ரசிகர்களுடன் இதயக்கனி படம் பார்த்தார்.

சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது.

ஆல்பர்ட் தியேட்டரில் MGR-ன் இதயக்கனி படத்தின் 225வது நாள் வெற்றி விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் படத்தை பார்த்தனர். 

Tags:    

Similar News