தமிழ்நாடு செய்திகள்
தவெக கட்சியின் 2-வது மாநில மாநாடு தேதி மாற்றம்- புஸ்ஸி ஆனந்த் தகவல்
- தவெக கட்சியின் 2-வது மாநில மாநாடு 18-ந் தேதியில் இருந்து 22-ம் தேதிக்குள் ஏதோ ஒரு தேதியில் நடைபெறும்.
- எந்த தேதியில் நடைபெறும் என்பதை தலைவர் விஜய் தெரிவிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் 25-ந் தேதி நடைபெற இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த தெரிவித்துள்ளார்.
தவெக கட்சியின் 2-வது மாநில மாநாடு 18-ந் தேதியில் இருந்து 22-ம் தேதிக்குள் ஏதோ ஒரு தேதியில் நடைபெறும். எந்த தேதியில் நடைபெறும் என்பதை தலைவர் விஜய் தெரிவிப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த பிறகு இந்த தகவலை புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.