தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்: ஜனாதிபதி ஒப்புதல்

Published On 2026-03-05 23:22 IST   |   Update On 2026-03-05 23:22:00 IST
  • தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி மாற்றப்பட்டுள்ளார்.
  • அவர் மேற்கு வங்கத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை:

தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு மேற்கு வங்கத்துக்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி 2021 செப்டம்பர் 18-ம் தேதியிலிருந்து இன்றுவரை பதவி வகித்து வந்தார்.

கேரள ஆளுநரான ராஜேந்திர அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக ஆளுநராக பதவி வகிப்பார். இந்த மாற்றங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Tags:    

Similar News