தமிழ்நாடு செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்

Published On 2025-03-03 06:56 IST   |   Update On 2025-03-03 21:59:00 IST
2025-03-03 02:13 GMT

சிறந்த கலை வடிவமைப்புக்கான விருதை WICKED திரைப்படத்திற்காக NATHAN CROWLEY மற்றும் LEE SANDALES வென்றனர்.

2025-03-03 02:10 GMT

சிறந்த துணை நடிகைக்கான விருதை EMILIA PÉREZ படத்திற்காக Zoe Saldaña வென்றார்.

2025-03-03 02:06 GMT

சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை Anora திரைப்படத்திற்காக Sean Baker வென்றார்.

2025-03-03 02:03 GMT

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரதிற்கான விருதை THE SUBSTANCE திரைப்படத்திற்காக PIERRE-OLIVIER PERSIN, STÉPHANIE GUILLON AND MARILYNE SCARSELLI வென்றனர்.

2025-03-03 01:59 GMT

சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை கான்கிலேவ் (CONCLAVE) திரைப்படத்திற்காக Peter Straughan வென்றார்.

2025-03-03 01:57 GMT

சிறந்த திரைக்கதைக்கான விருதை அனோரா (Anora) திரைப்படம் வென்றது. சியான் பேகர் (Sean Baker) இப்படத்தின் இயக்குனர் ஆவார். 

2025-03-03 01:49 GMT

சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை Wicked திரைப்படத்திற்காக Paul Tazewell வென்றார். இவரே ஆஸ்கர் விருது வெல்லும் முதல் கருப்பினத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2025-03-03 01:39 GMT

சிறந்த ஆனிமேடட் குறும்படத்திற்கான விருதை IN THE SHADOW OF THE CYPRESS குறும்படம் வென்றுள்ளது. இப்படத்தை Shirin Sohani and Hossein Molayemi இயக்கியது குறிப்பிடத்தக்கது.



2025-03-03 01:36 GMT

சிறந்த ஆனிமேடட் படத்திற்கான விருதை ஃப்லோ {FLOW} திரைப்படம் வென்றது. இப்படத்தை Gints Zilbalodis இயக்கியது குறிப்பிடத்தக்கது.


2025-03-03 01:31 GMT

சிறந்த துணை நடிகருக்கான விருதை எ ரியல் பெயின் ( A Real pain) படத்திற்காக கீரன் கல்கின் ( Kieran Culkin) வென்றார்.

Tags:    

Similar News