சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை Wicked... ... இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்
சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை Wicked திரைப்படத்திற்காக Paul Tazewell வென்றார். இவரே ஆஸ்கர் விருது வெல்லும் முதல் கருப்பினத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-03-03 01:49 GMT