இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்
சிறந்த நடிகருக்கான விருதை THE BRUTALIST திரைப்படத்திற்காக Adrien Brody வென்றார்.
சிறந்த பின்னணி இசைக்கான விருதை THE BRUTALIST திரைப்படம் வென்றது. இதற்கான ஆஸ்கர் விருது Daniel Blumberg- க்கு வழங்கப்பட்டது.
சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை I'M STILL HERE திரைப்படம் வென்றது. இப்படத்தை WALTER SALLES இயக்கியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை THE BRUTALIST திரைப்படம் வென்றது. இதற்கான ஆஸ்கர் விருது Lol Crawley- க்கு வழங்கப்பட்டது.
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான விருதை I’M NOT A ROBOT குறும்படம் வென்றது. இதற்கான விருதை VICTORIA WARMERDAM AND TRENT- க்கு வழங்கப்பட்டது.
சிறந்த Visual Effects - க்கான விருதை DUNE: PART TWO திரைப்படம் வென்றது. இதற்கான ஆஸ்கர் விருது PAUL LAMBERT, STEPHEN JAMES, RHYS SALCOMBE AND GERD NEFZER - க்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதை DUNE: PART TWO திரைப்படம் வென்றது. இதற்கான ஆஸ்கர் விருது GARETH JOHN, RICHARD KING, RON BARTLETT AND DOUG HEMPHILL- க்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஆவண திரைப்படத்திற்கான விருதை NO OTHER LAND குறும்படம் வென்றது. இப்படத்தை இயக்கிய BASEL ADRA, RACHEL SZOR, HAMDAN BALLAL AND YUVAL ABRAHAM - க்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது
சிறந்த ஆவண குறும்படத்திற்கான விருதை THE ONLY GIRL IN THE ORCHESTRA வென்றது. இப்படத்தை MOLLY O'BRIEN AND LISA REMINGTON இயக்கியது குறிப்பிடத்தக்கது.
சிறந்த பாடலுக்கான விருதை EMILIA PÉREZ திரைப்படத்தில் இடம் பெற்ற El Mal பாடல் வென்றது. இப்பாடலை பாடியவர்கள் Clément Ducol, Camille மற்றும் Jacques Audiard என்பது குறிப்பிடத்தக்கது.