சிறந்த ஆவண திரைப்படத்திற்கான விருதை NO OTHER LAND... ... இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்
சிறந்த ஆவண திரைப்படத்திற்கான விருதை NO OTHER LAND குறும்படம் வென்றது. இப்படத்தை இயக்கிய BASEL ADRA, RACHEL SZOR, HAMDAN BALLAL AND YUVAL ABRAHAM - க்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது
Update: 2025-03-03 02:53 GMT