சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதை DUNE: PART TWO ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்
சிறந்த ஒலி வடிவமைப்பிற்கான விருதை DUNE: PART TWO திரைப்படம் வென்றது. இதற்கான ஆஸ்கர் விருது GARETH JOHN, RICHARD KING, RON BARTLETT AND DOUG HEMPHILL- க்கு வழங்கப்பட்டது.
Update: 2025-03-03 02:56 GMT