தமிழ்நாடு செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்

Published On 2025-03-03 06:56 IST   |   Update On 2025-03-03 21:59:00 IST
2025-03-03 03:51 GMT

Anora திரைப்படம் இதுவரை 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த திரைப்படம் , திரைக்கதை, இயக்குனர், நடிகை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருதை அள்ளியுள்ளது. 

2025-03-03 03:47 GMT

சிறந்த படத்திற்கான விருதை வென்றது Anora திரைப்படம். இதற்கான ஆஸ்கர் விருது ALEX COCO, SAMANTHA QUAN AND SEAN BAKER மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.

2025-03-03 03:42 GMT

சிறந்த நடிகைக்கான விருதை Anora திரைப்படத்திற்காக Mikey Madison வென்றார்.

2025-03-03 03:41 GMT

சிறந்த இயக்குனருக்கான விருதை Anora திரைப்படத்திற்காக Sean Baker வென்றார்.

Tags:    

Similar News