சிறந்த படத்திற்கான விருதை வென்றது Anora... ... இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்
சிறந்த படத்திற்கான விருதை வென்றது Anora திரைப்படம். இதற்கான ஆஸ்கர் விருது ALEX COCO, SAMANTHA QUAN AND SEAN BAKER மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
Update: 2025-03-03 03:47 GMT