Anora திரைப்படம் இதுவரை 5 ஆஸ்கர் விருதுகளை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. லைவ் அப்டேட்ஸ்
Anora திரைப்படம் இதுவரை 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த திரைப்படம் , திரைக்கதை, இயக்குனர், நடிகை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருதை அள்ளியுள்ளது.
Update: 2025-03-03 03:51 GMT