தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Published On 2025-05-27 16:59 IST   |   Update On 2025-05-27 17:42:00 IST
  • இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.
  • வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் மிரட்டில் வெறும் புரளி எனக் கண்டுபிடிப்பு.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு மர்ம் நபர்கள் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், தூதரகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனக் கண்டுபிடிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த மர்ம் நபர்கள் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News