தமிழ்நாடு செய்திகள்

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரி காலமானார்

Published On 2025-05-29 19:21 IST   |   Update On 2025-05-29 19:21:00 IST
  • வைகோவின் இரண்டாவது சகோதரியான சரோஜா இன்று காலமானார்.
  • சரோஜா இன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சகோதரி சென்னையில் காலமானார்.

வைகோவின் இரண்டாவது சகோதரியான சரோஜா இன்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரது உடலுக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News