தமிழ்நாடு செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் - த.வெ.க. தலைவர் விஜய்

Published On 2024-10-27 12:04 IST   |   Update On 2024-10-27 18:57:00 IST
2024-10-27 12:16 GMT

த.வெ.க. கொள்கைகள்: மதம், சாதி, இனம் மொழிக்குள் மனித சமூகத்தை சுருக்கக்கூடாது. மக்களை பாகுபடுத்தாமல் சம உரிமைகளை வழங்க வேண்டும்.

2024-10-27 12:12 GMT

எல்லா கேள்விகளுக்கும் பதில் தேடும் போது அரசியல் என்ற பதில் கிடைத்தது - த.வெ.க. தலைவர் விஜய்

2024-10-27 12:11 GMT

நம்மை பார்த்து யாரும் விசில் அடித்தான் குஞ்சு என்று கூறிவிட கூடாது. அவர்கள் வேகமானவர்கள், விவேகமானவர்கள் என்றே கூற வேண்டும்- த.வெ.க. தலைவர் விஜய்

2024-10-27 12:10 GMT

அரசியல் என்பது தத்துவத்தோடு ஆட வேண்டிய ஆட்டம் - த.வெ.க. தலைவர் விஜய்

2024-10-27 12:00 GMT

மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் பேசி வருகிறார்

2024-10-27 11:55 GMT

மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன

2024-10-27 11:39 GMT

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்குகிறது. 


Full View


2024-10-27 11:12 GMT

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார்.

2024-10-27 11:07 GMT

தமிழக வெற்றிக்கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசிக்க கட்சி தொண்டர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

2024-10-27 10:52 GMT

தமிழக வெற்றிக்கழக மாநாட்டின் Ramp-ல் நடந்து சென்றபோது தடுப்புக் கட்டை மீது ஏறி வந்து சல்யூட் அடித்த பாதுகாவலருக்கு விஜய் வணக்கம் வைத்தார்.

Tags:    

Similar News