தமிழ்நாடு செய்திகள்

கடந்த 4 நாட்களில் தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு 52 ஆயிரம் பரிந்துரைகள்

Published On 2026-01-07 14:46 IST   |   Update On 2026-01-07 14:46:00 IST
  • தொலைபேசி வழியாக 6,598 பரிந்துரைகளும் கோரிக்கைகளும் வந்துள்ளன.
  • ஏ.ஐ. வழியாக 5680 கோரிக்கைகளும் பரிந்துரைகள் வந்துள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு கடந்த 4 நாட்களில் பெறப்பட்டுள்ள கோரிக்கைகள் விவரம்:

3-ந் தேதி முதல் 6ம் தேதி வரை தொலைபேசி வழியாக 6,598 பரிந்துரைகளும் கோரிக்கைகளும் வந்துள்ளன. வாட்ஸ் அப் வழியாக 29,036, மின்னஞ்சல் வழியாக 1046, இணையதளம் வழியாக 8266 கியூ.ஆர்.கோடு வழியாக வழியாக 1394, ஏ.ஐ. வழியாக 5680 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் வந்துள்ளது.

கடந்த 4 நாட்களில் இதுவரை மொத்தம் 52,080 பரிந்துரைகளும், கோரிக்கைகளும் பெறப்பட்டுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

Tags:    

Similar News