தமிழ்நாடு செய்திகள்

கொள்கை பிடிப்புடன் உள்ள கட்சி த.வெ.க.தான் - அருண்ராஜ்

Published On 2025-06-09 14:18 IST   |   Update On 2025-06-09 14:18:00 IST
  • தன்னை த.வெ.க.வில் விஜய் இணைத்துக் கொண்டதால் மகிழ்ச்சி.
  • விஜய் முன்னெடுத்துள்ள அரசியல் தமிழ்நாட்டிக்கு தேவையான அரசியல்.

தமிழக வெற்றிக்கழகத்தில் அருண் ராஜுக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. த.வெ.க.வில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அருண் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாட்டில் தற்போது உள்ள கட்சிகளில் கொள்கை பிடிப்பு உள்ள கட்சி த.வெ.க.தான்.

* தன்னை த.வெ.க.வில் விஜய் இணைத்துக் கொண்டதால் மகிழ்ச்சி.

* விஜய் முன்னெடுத்துள்ள அரசியல் தமிழ்நாட்டிக்கு தேவையான அரசியல்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News