தமிழ்நாடு செய்திகள்

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்...

Published On 2024-06-19 10:20 IST   |   Update On 2024-06-19 10:20:00 IST
  • வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
  • கிராமுக்கு 40 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95.60-க்கும் கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.95,600-க்கும் விற்கப்படுகிறது.

சென்னை:

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.53,520-க்கும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,690-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 40 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.95.60-க்கும் கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.95,600-க்கும் விற்கப்படுகிறது.

கடந்த 17-ந்தேதியில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இல்லாததால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News