தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரத்தில் 9 செ.மீ. மழை பதிவு

Published On 2022-11-03 11:28 IST   |   Update On 2022-11-03 11:28:00 IST
  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
  • திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்திலும் நல்ல மழை பெய்து உள்ளது.

செங்கல்பட்டு:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதே போல் திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றத்திலும் நல்ல மழை பெய்து உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

செங்கல்பட்டு - 44.3

செய்யூர் - 38.7

கேளம்பாக்கம் - 39.6

மதுராந்தகம் - 65

திருக்கழுக்குன்றம் - 70.8

திருப்போரூர் - 56.6

தாம்பரம் - 30.4

Tags:    

Similar News