தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 ஏரிகள் நிரம்பின

Published On 2022-11-12 12:55 IST   |   Update On 2022-11-12 12:55:00 IST
  • காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
  • 138 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழ் நிறைந்துள்ளதாக பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 89 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

98 ஏரிகள் 75 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை, 256 ஏரிகள் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை, 328 ஏரிகள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை, 138 ஏரிகள் 25 சதவீதத்திற்கு கீழ் நிறைந்துள்ளதாக பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News