தமிழ்நாடு செய்திகள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 263 ஏரிகள் முழுவதும் நிரம்பின
- காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன.
- 221 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 244 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 181 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 263 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
221 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேலும், 244 ஏரிகள் 50 சதவீதத்துக்கு மேலும், 181 ஏரிகள் 25 சதவீதத்துக்கு மேலும் நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.