செய்திகள்

புதுக்கோட்டை அருகே காரை வழிமறித்து 100 சவரன் நகை கொள்ளை

Published On 2018-01-14 16:08 IST   |   Update On 2018-01-14 16:10:00 IST
புதுக்கோட்டை அருகே உள்ள மண்டையூரில் காரை வழிமறித்து 100 சவரன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுகோட்டை:

புதுக்கோட்டை அருகே உள்ள மண்டையூரில் காரை வழிமறித்து 100 சவரன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊரான விராலிமலைக்கு ராஜ்குமார் என்பவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரது காரை வழிமறித்து 4 பேர் கொண்ட கும்பல், வழிப்பறி செய்துள்ளது. கொள்ளையடித்துச் சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews

Similar News