விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய் பிரணீத் கால் இறுதிக்கு தகுதி

Update: 2023-02-03 05:07 GMT
  • 2-வது சுற்றில் இந்திய வீரர் சாய் பிரணீத், கொரிய வீரர் ஹியோக் ஜின் ஜியோனுடன் மோதினார்.
  • சாய் பிரணீத் கால் இறுதியில் சீனாவின் லீஷிபெங்யு டன் மோதுகிறார்.

பாங்காக்:

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதன் 2-வது சுற்றில் இந்திய வீரர் சாய் பிரணீத், கொரிய வீரர் ஹியோக் ஜின் ஜியோனுடன் மோதினார்.

இதில் சாய் பிரணீத் 24-22, 7-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் சீனாவின் லீஷிபெங்யு டன் மோதுகிறார்.

Tags:    

Similar News