டென்னிஸ்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் நவோமி ஒசாகா

Published On 2025-10-15 22:50 IST   |   Update On 2025-10-16 01:54:00 IST
  • ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
  • ஜப்பானின் நவோமி ஒசாகா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

டோக்கியோ:

ஜப்பான் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, நெதர்லாந்தின் சூசன் லாமென்ஸ் உடன் மோதினார்.

காலில் காயத்தால் அவதிப்பட்ட போதும் சிறப்பாக ஆடிய ஒசாகா 7-6 (8-6), 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News