டென்னிஸ்

சீன ஓபன் டென்னிஸ்: நோஸ்கோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2025-10-03 21:12 IST   |   Update On 2025-10-03 21:12:00 IST
  • காலிறுதி ஆட்டம் ஒன்றில் சோனய் கர்தல் (பிரிட்டிஷ்), லிண்டா நோஸ்கோவா (செக்) உடன் மோதினார்.
  • இந்த ஆட்டத்தில் நோஸ்கோவா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் சோனய் கர்தல் (பிரிட்டிஷ்), லிண்டா நோஸ்கோவா (செக்) உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் நோஸ்கோவா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இவர் அரையிறுதியில் ஜெசிகா பெகுலாவுடன் நாளை மோதுகிறார்.

Tags:    

Similar News