டென்னிஸ்

கத்தார் ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை திடீர் விலகல்

Published On 2026-02-07 22:14 IST   |   Update On 2026-02-07 22:14:00 IST
  • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
  • இதில் ஸ்பெயினைச் சேர்ந்த பவுலா படோசா திடீரென விலகினார்.

ஆம்ஸ்டர்டாம்:

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், முன்னணி வீராங்கனையான ஸ்பெயினைச் சேர்ந்த பவுலா படோசா கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதேபோல், செக் குடியரசைச் சேர்ந்த பார்பரா கிரெஜ்சிகோவாவும் விலகியுள்ளார்.

Tags:    

Similar News