டென்னிஸ்

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ்: நம்பர் 3 வீரர் விலகல்

Published On 2026-02-06 22:09 IST   |   Update On 2026-02-06 22:09:00 IST
  • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.
  • இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

ஆம்ஸ்டர்டாம்:

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், தரவரிசையில் நம்பர் 3 இடத்தில் உள்ளவரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ் ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Tags:    

Similar News