கிரிக்கெட் (Cricket)
டிஎன்பிஎல்: மதுரை அணிக்கு எதிராக சேலம் அணி பந்து வீச்சு தேர்வு
- போட்டியின் 4-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
- முதல் போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கோவை:
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. போட்டியின் 4-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் மதுரை பாந்தர்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.