ஐ.பி.எல்.(IPL)
null

ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

Published On 2025-04-05 19:08 IST   |   Update On 2025-04-05 19:11:00 IST
  • பஞ்சாப் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
  • ராஜஸ்தான் ராயல்ஸ் 3-ல் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 9ஆவது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2025 சீசனின் 18ஆவது ஆட்டம் மொகாலியில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

Tags:    

Similar News