ஐ.பி.எல்.(IPL)
null
சேப்பாக்கம் ஐபிஎல் போட்டி: சிஎஸ்கே-வுக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
- புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.
- பஞ்சாப் கிங்ஸ் 5ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரின் 49ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:-
ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, சாம் கர்ரன், ஜடேஜா, பிரேவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, எம்.எஸ். தோனி, நூர் அகமது, கலீல் அகமது, பதிரனா.
பஞ்சாப் கிங்ஸ்:-
பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் அய்யர், நெஹல் வதேரா, ஷஷாங்க் சிங், இங்கிலிஷ், மார்கோ யான்சன், சூர்யான்ஷ் ஷெட்ஜெ, ஓமர்சாய், ஹர்ப்ரீத் பிரார், சாகல், அர்ஷ்தீப் சிங்.