செய்திகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ்- டெல்போட்ரோ அரைஇறுதிக்கு தகுதி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதியில் 11-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னரை வீழ்த்தி டெல்போட்ரா அரை இறுதிக்கு தகுதி பெற்றார். #USOpen2018 #delPotro
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
3-ம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான டெல்போட்ரோ (அர்ஜென்டினா) கால்இறுதியில் 11-வது வரிசையில் இருக்கும் ஜான் இஸ்னரை (அமெரிக்கா) சந்தித்தார்.
இதில் டெல்போட்ரோ 6-7 (5-7), 6-3, 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதியில் நுழைந்தார். #USOpen2018 #delPotro