செய்திகள்
ஆசிய விளையாட்டு போட்டி- கபடியில் தென்கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டி கபடி குரூப் ஆட்டத்தில் இந்தியா 23-24 என தென்கொரியாவிடம் தோல்வியடைந்தது. #AsianGames2018
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. கபடி போட்டியில் இந்திய ஆண்கள் அணி குரூப் சுற்றில் முதல் இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் தென்கொரியாவை எதிர்கொண்டது.
இதில் இந்தியா 23-24 என அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்தியா முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை 50-21 எனவும், 2-வது ஆட்டத்தில் இலங்கையை 44-28 எனவும் வீழ்த்தியிருந்தது. இந்தியா அடுத்த போட்டியில் தாய்லாந்தை எதிர்கொள்கிறது.