இந்தியா

லைவ் அப்டேட்ஸ்... மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2023-02-01 10:13 IST   |   Update On 2023-02-02 06:17:00 IST
2023-02-01 05:50 GMT

ஐதராபாத்தில் சிறுதானியங்கள் ஆராய்ச்சிக்காக தனி நிறுவனம் உருவாக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

2023-02-01 05:50 GMT

இந்தியாவை சிறுதானிய உற்பத்தி மையமாக மாற்றம் வகையில் நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்

2023-02-01 05:49 GMT

உலகிலேயே அதிகளவில் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது- நிர்மலா சீதாராமன்

2023-02-01 05:48 GMT

உலகளவில் ஏற்றுமதியில் 5-வது இடத்தில் இந்தியா உள்ளது- நிர்மலா சீதாராமன்

2023-02-01 05:48 GMT

அரசு துறை, தனியார் துறை, விவசாயிகள் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

2023-02-01 05:45 GMT

அனைவரையும் உள்ளடக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன- நிர்மலா சீதாராமன்

2023-02-01 05:45 GMT

விவசாயத்தில் டிஜிட்டல் கட்டமைப்புகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

2023-02-01 05:45 GMT

பசுமை எரிசக்தி மற்றும் பசுமை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2023-02-01 05:43 GMT

சுற்றுலாவை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2023-02-01 05:43 GMT

சுற்றுலா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது- நிர்மலா சீதாராமன்

Similar News