இந்தியா

லைவ் அப்டேட்ஸ்... மத்திய பட்ஜெட்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு

Published On 2023-02-01 10:13 IST   |   Update On 2023-02-02 06:17:00 IST
2023-02-01 06:03 GMT

மூலதன செலவினங்களுக்கான முதலீடு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு

2023-02-01 06:02 GMT

பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்காக ரூ.79,000 கோடி நிதி ஒதுக்கீடு

2023-02-01 06:01 GMT

கர்நாடகாவில் வறட்சி நிலவும் பகுதியில் மேற்கு பத்ரா திட்டத்தை செயல்படுத்த ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு

2023-02-01 06:00 GMT

கர்நாடகாவில் வறட்சி நிலவும் பகுதியில் மேற்கு பத்ரா திட்டத்தை செயல்படுத்த ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு

2023-02-01 05:58 GMT

2047-ம் ஆண்டிற்குள் ரத்த சோகை நோயை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

2023-02-01 05:58 GMT

சேமிப்பு கிடங்குகள் பரவலாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும்- நிர்மலா சீதாராமன்

2023-02-01 05:58 GMT

வேளாண், கால்நடை பராமரிப்பு, மீன் மற்றும் பால்வளத்துறைகளுக்கு ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு.

2023-02-01 05:54 GMT

குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்காக தேசிய டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்கப்படும்- நிர்மலா சீதாராமன்

2023-02-01 05:52 GMT

புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும். மருத்துவ கல்லூரிகளுக்கு அருகில் இந்த நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன - நிர்மலா சீதாராமன்

2023-02-01 05:52 GMT

மீனவர்கள் நலன், மீன்பிடிப்பு துறை வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன்

Similar News