இந்தியா
பூங்காவில் சச்சின் டெண்டுல்கரின் சவாரி
- கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் உத்தரகாண்டில் உள்ள கிர் கார்பெட் தேசிய பூங்காவுக்கு சென்றுள்ளார்.
- சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கானோரின் விருப்பத்தை பெற்று உள்ளது.
கோடை காலத்தை மகிழ்ச்சியுடன் களிப்பதற்காக பலரும் சுற்றுலா செல்வதை விரும்புவர். அந்தவகையில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் உத்தரகாண்டில் உள்ள கிர் கார்பெட் தேசிய பூங்காவுக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களை அவர் ஜிம் கார்பெட் பூங்காவில் நடப்பது காட்டில் சவாரி செய்வது போல உள்ளது என்ற குறிப்புடன் சமூகவலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
இது சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கானோரின் விருப்பத்தை பெற்று உள்ளது.
A Jim Corbett safari is not just a walk in the park; it's a ride in the wild ?#IncredibleIndia pic.twitter.com/m9Rsiwh5xo
— Sachin Tendulkar (@sachin_rt) May 9, 2024