இந்தியா
LIVE

மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2024-04-19 06:55 IST   |   Update On 2024-04-19 18:14:00 IST
2024-04-19 01:36 GMT

நடிகர் அஜித் வாக்களித்தார்.

2024-04-19 01:33 GMT

தமிழகம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைப்பு.

2024-04-19 01:33 GMT

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்களிக்க வருகை.

2024-04-19 01:32 GMT

திருவாரூரில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்.

2024-04-19 01:32 GMT

சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக முதல் ஆளாக வருகை தந்த அஜித்.

2024-04-19 01:29 GMT

பாராளுமன்ற தேர்தலுக்கான மாதிரி வாக்குப்பதிவு நடைப்பெற்றது.

Tags:    

Similar News