மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு
தூத்துக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் கீதா ஜீவன் வாக்களித்தார்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.
நெல்லையில் உள்ள வாக்குச்சாவடியில் சபாநாயகர் அப்பாவு வாக்களித்தார்.
நடிகர் கார்த்திக் வாக்களித்தார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் ராதிகா மற்றும் சரத்குமார் வாக்களித்தனர்.
அரவக்குறிச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்களித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விருதுநகர் தேமுதிக தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரன் வாக்களித்தனர்.
மகாராஷ்டிராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வாக்களித்தார்.
திருச்சி தில்லைநகரில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார்.
தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வாக்களித்தார்.