இந்தியா

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காள தேசத்தினர் 18 பேர் கைது

Published On 2023-03-04 15:38 IST   |   Update On 2023-03-04 15:38:00 IST
  • தானேயில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
  • கடந்த ஒரு ஆண்டாக அவர்கள் எந்தவித ஆவணமும் இல்லாமல் தங்கி வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

தானே:

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் 10 பேர் பெண்கள். கடந்த ஒரு ஆண்டாக அவர்கள் எந்தவித ஆவணமும் இல்லாமல் தங்கி வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

Tags:    

Similar News