இந்தியா

எர்ணாகுளம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து- ஒருவர் உயிரிழப்பு

Published On 2025-12-29 07:56 IST   |   Update On 2025-12-29 07:56:00 IST
  • 2 குளிர்சாதன பெட்டிகளில் தீப்பற்றியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
  • எக்ஸ்பிரஸ் ரெயிலின் B1, M1 பெட்டிகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.

ஆந்திரா மாநிலம் அனகப்பள்ளி அடுத்த எலமஞ்சிலி பகுதியில் ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எலமஞ்சிலியில் டாடா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 குளிர்சாதன பெட்டிகளில் தீப்பற்றியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின் B1, M1 பெட்டிகள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.

Tags:    

Similar News