இந்தியா

வங்கி மோசடி வழக்கு: SBI கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அனில் அம்பானி மறுப்பு

Published On 2025-08-24 12:10 IST   |   Update On 2025-08-24 12:10:00 IST
  • 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்றது.
  • மும்பையில் உள்ள வீட்டில் இன்று காலை முதல் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சமீபத்தில் 17,000 கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், அனில் அம்பானியின் மும்பை வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நிறைவு பெற்றது.

இதனிடையே, ரூ.2,929 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கூறும் SBI வங்கி குற்றச்சாட்டுகளுக்கு அம்பானி மறுப்பு தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News