இந்தியா
மத்திய பிரதேசத்தில் லேசான நில நடுக்கம்
- மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
- நில நடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இன்று காலை 8.43 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நில நடுக்கத்தில் உயிர் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதா? என்ற விவரம் தெரியவில்லை.