இந்தியா

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 1 மணி நேரத்தில் 4.46 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை

Published On 2023-02-24 13:41 IST   |   Update On 2023-02-24 13:41:00 IST
  • திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
  • ஆன்லைனில் வெளியிட்ட 1 மணி நேரத்தில் 4 லட்சத்து 46 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையானது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆன்லைனில் இன்று வெளியிடப்பட்டது. இதில் ஆன்லைனில் வெளியிட்ட 1 மணி நேரத்தில் 4 லட்சத்து 46 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையானது.

இந்த டிக்கெட் விற்பனை மூலம் ரூ.13.38 கோடி வசூலானது.

Tags:    

Similar News