இந்தியா
மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட்: ஒரு ரூபாயில் வருவாய், செலவினம்..!!

Published On 2022-02-01 19:14 IST   |   Update On 2022-02-01 19:14:00 IST
மத்திய பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு பைசா செலவழிக்கப்படுகிறது, ஒரு ரூபாயில் வருமானம் எங்கியிருந்து வருகிறது என்பது குறித்து காண்போம்.
2022-2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பட்ஜெட்டில் வருமானம் எப்படி வருகிறது. எப்படி செலவினப்படுகிறது என்பது வரைபடம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


(வரைபடத்திற்குள் உள்ள எண் செலவினம் பைசாவில்)

இந்தியாவின் செலவினம் (ஒரு ரூபாயில்)

1. மத்திய அரசு ஆதரவு பெற்ற திட்டங்கள்
2. இதர செலவினங்கள்
3. ஓய்வூதியம்
4. வரிகள் மற்றும் கட்டணங்களில் மாநிலங்களுக்கனா பங்கு
5. நிதி ஆணையம் மற்றும் இதர பரிவர்த்தனைகள்
6. மானியங்கள்
7. பாதுகாப்பு
8. வட்டி கட்டணங்கள்
9. மத்திய துறை திட்டம்


(வரைபடத்திற்குள் உள்ள எண் வருவாய் பைசாவில்)

இந்தியாவின் வருவாய் (ஒரு ரூபாயில்)

1. கடன் மற்றும் இதர பொறுப்பேற்றல்கள்
2. கடன்சாரா முதலீட்டு  ரசீதுகள்
3. வரி சாரா வருவாய்
4. சரக்கு மற்றும் சேவை வரி
5. மத்திய கலால் வரி
6. சுங்கம்
7. வருமான வரி
8. பெருநிறுவன வரி

Similar News