தொடர்புக்கு: 8754422764

உனக்கு என்ன வேணும்?

ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசணும்னா... அதுக்கு மொழி தான் தொடர்பு சாதனம். ஒரு மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள அதுக்கு மௌனம் தான் தொடர்பு சாதனம்.

பதிவு: மே 21, 2022 16:52

இது தான் வாழ்க்கை...

யார் கண்டது, அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று, இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான்.

பதிவு: மே 21, 2022 16:26

மாறிப்போன ஒன்பது

தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்புநோக்குக.

பதிவு: மே 19, 2022 14:33

மாணவர்களை நல்வழிபடுத்துவது எப்படி? நெறிபிறழும் மாணவர்களை சீர்படுத்துவது எப்படி?

சில காலத்திற்கு முன்னால் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர், ஒரு நாயை மாடியில் இருந்து தூக்கி கீழே போட்டதைப் பார்த்திருப்பீர்கள். இது ஊடகங்களில் வைரலாக பரவியது.

பதிவு: மே 14, 2022 16:46

தென்கச்சியிடம் சிக்கிய காதுகள்

வானொலி வீட்டுக்கு வீடு குடிகொண்டு உச்சத்தில் இருந்த அக்காலகட்டத்தில் தென்கச்சி சுவாமிநாதன் தொகுத்து வழங்கிய ஐந்து நிமிட நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் ஒருசேர ஒலித்தது.

பதிவு: மே 14, 2022 16:28

அடுப்பூதும் பெண்களுக்கு...

அந்த காலத்தில் பெண்கள் தலையில் ஒரு படி அளவு கொண்ட பூவை சூடுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. இப்போது போல அந்த காலத்தில் கேஸ் ஸ்டவ் எல்லாம் கிடையாது.

பதிவு: மே 13, 2022 14:59

உங்களுக்கான உணவு எது?

உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் உடலின் வெப்பம் செயற்கையாக அதிகமாகும்போது நுரையீரல் சூடாகி, ஒட்டுமொத்த உடலின் பருவநிலையையும் மாற்றிவிடுகிறது.

பதிவு: மே 13, 2022 14:47

பாலூட்டும் தாய்மார்களின் கவனத்திற்கு...

தானியம், பருப்புகள், காய்கள், பழங்கள், முட்டை, பால், மீன், மாமிசம் என்று அனைத்தும் உள்ளடக்கிய சரிவிகித உணவே போதுமான தாய்ப்பால் சுரப்பைக் கொடுக்கிறது.

பதிவு: மே 13, 2022 14:22

ரமணர் எனும் பேரொளி

பகவான் ரமணர் சொல்வார்; கடவுளை ஒவ்வொருவரும் அவரவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.

பதிவு: மே 07, 2022 16:50

சுண்ணாம்பின் சூட்சமம்

பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து நன்றாகமென்று சாற்றை தொண்டை முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். அபார குரல்வளம் கிடைக்கும். அந்தக்கால மேடை நாடக நடிகர்கள் கைவசம் வைத்திருக்கும் மருந்து இது.

பதிவு: மே 03, 2022 15:31

ஆரோக்கியம் அளிக்கும் அதிகாலை பொழுது...

இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்.

பதிவு: மே 03, 2022 15:19

வாழ்நாள் துணை!

வாழ்நாளை வீழ்நாள் ஆக்காமல், நாளும் நல்லவற்றைச் செய்துவந்தால், அது ஒருவனது வாழ்நாளில் ஏற்படும் துன்ப இடையீடுகளை அடைக்கும் கல்! என திருவிக காட்டிய வழியில் நின்று சிந்தித்தவர் தமிழண்ணல்.

பதிவு: ஏப்ரல் 29, 2022 16:52

அழகும் ஆரோக்கியமும்

இருப்பது ஒரே வாழ்க்கை. இதைத் தேவையில்லாத விஷயங்களை ரொம்ப யோசித்து வீணடிக்காமல் ஜாலியாக இருங்கள். இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மனது ரிலாக்ஸாக இருந்தால் முகமும் பளிச்சென இருக்கும்.

பதிவு: ஏப்ரல் 29, 2022 16:43

இவர் யார் தெரியுமா?

காமராஜர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி துறை, உள்துறை அமைச்சராக இருந்து அத்தனை அரசு மரியாதைகளையும் பார்த்தவர் கக்கன்.

பதிவு: ஏப்ரல் 21, 2022 17:00

காபி வந்த வரலாறு

காபி பழத்தையோ, செடியையோ உண்ணும் பழக்கம் முன்பே ஆரம்பித்திருந்தாலும், காபியைப் பானமாக மாற்றிப் பருகும் பழக்கமானது பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் உருவானது.

பதிவு: ஏப்ரல் 18, 2022 16:16

கல்யாண நாள் பார்க்கும் போது...

திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

பதிவு: ஏப்ரல் 16, 2022 15:26

வியர்வை நாற்றத்தை போக்கும் எளிய வழிமுறைகள்...

உடல் முழுவதும் வியர்வை அதிகமாக இருந்தால் தக்காளி சாறை நீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை குறையும். இது மிகவும் இலகுவான மருத்துவ முறையாகும்.

பதிவு: ஏப்ரல் 16, 2022 15:16

மகத்துவம் மிக்க பசும் பால்

பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது.

பதிவு: ஏப்ரல் 13, 2022 15:46

பரிட்சைக்கு நேரமாச்சு- பேராசிரியர் இரா.மோகன்

பாடங்களைக் குருட்டு மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. அதனால் நிலைத்த பயன் விளையாது. எதையும் மனம் கலந்து, பொருள் உணர்ந்து, கருத்தறிந்து படிக்க வேண்டும். அப்போது தான் படித்தது மனதில் தங்கும்.

பதிவு: ஏப்ரல் 11, 2022 16:57

கைமருந்து இருக்க கவலை ஏன்?

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்

பதிவு: ஏப்ரல் 09, 2022 17:38

தமிழ் வரலாற்றின் பொற்காலம்

1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.

பதிவு: ஏப்ரல் 04, 2022 16:06

More