உள்ளூர் செய்திகள்
முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)
முல்லைபெரியாறு, வைகை அணைகளின் நீர்மட்டம்
- முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது.
- வைகை அணையின் நீர்மட்டம் 53.94 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது. 50கன அடிநீர் வருகிறது. 256 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.94 அடியாக உள்ளது.
163 கன அடிநீர் வருகிறது. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது.
10 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை 9.8, போடி 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.